Contact Form

Name

Email *

Message *

Saturday, May 21, 2016

பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை

வாழ்க்கை - ஸ்டீவ் ஜாப்
ஆப்பிள் நிறுவனத்தின்
ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்...

ஓடும் ஓட்டமெல்லாம் மரணத்துக்காத்தான் எனும் போது, கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம்...!!!

கோயிலை இடித்துவிட்டு பள்ளிக்கூடம் அமைப்போம் என்றார்கள்... ஆனால் உண்டியலை அகற்ற மறந்துவிட்டார்கள்...!!!

Flash News:தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு - பள்ளிகல்விக்கு திரு.பெஞ்சமின் அறிவிப்பு.

சென்னை:முதல்வர் ஜெயலலிதா வருகிற திங்கள்கிழமை (மே 23) நண்பகல் 12 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வராகப்

எம்.பி.பி.எஸ்., நுழைவு தேர்வு ரத்து யாருக்கு?

உச்ச நீதிமன்றம் அறிவித்த அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வை, மத்திய அமைச்சரவை தள்ளி வைத்துள்ள நிலையில், யாருக்கு தேர்வு ரத்து என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.மத்திய, மாநில

மே 31 வரை இன்ஜி., படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

அண்ணா பல்கலை பதிவாளர் கணேசன், தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர் இந்துமதி மற்றும் மாணவர் சேர்க்கை இயக்குனர் நாகராஜன் ஆகியோர் நேற்று அளித்த பேட்டி:பிளஸ் 2 தேர்வு முடிவுகள்,

Wednesday, May 18, 2016

தேர்தல் முடிவுகள் இணையத்தில் பார்க்கலாம்.

அனைத்து சட்டசபை தொகுதி, தேர்தல் முடிவுகளையும், இந்திய தேர்தல் கமிஷன் இணையதளமான, http:/ecresults.nic.in மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இணையதளமான, www.elections.tn.gov.in என்ற தளத்திலும் பார்க்கலாம். அதில், ஒவ்வொரு சுற்று வாரியாகவும், தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள் - என்ன படிக்கலாம்?

பன்னிரெண்டாம் வகுப்பை முடிக்கும் தருணம், மாணவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனை. பல பாதைகள், பல வாய்ப்புகளாகப் பிரியும் சந்திப்பு அது. இனி எந்தப் படிப்பு, எந்த வேலைக்கு வழிவகுக்கும் என்பதைத் தீர்மானிக்கும் கல்விதான் உயர்கல்வி.

இராணுவ மருத்துவக் கல்லூரியில் இலவசமாக எம்.பி.பி.எஸ் படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இராணுவ மருத்துவக் கல்லூரியில் இலவசமாக எம்.பி.பி.எஸ்நாட்டில் உள்ள முக்கிய மருத்துவக் கல்வி நிறுவனங்களில் முக்கியமானது புனேயில் உள்ள AFMC என்று அழைக்கப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி. இந்தகல்லூரியில்

ஆசிரியர் பட்டயப் பயிற்சி விண்ணப்பங்கள் 20.05.2016 முதல் வழங்கப்படும்.

2016-2017 ஆண்டுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி விண்ணப்பங்கள் 20.05.2016 முதல் 10.06.2016 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்...

வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி

சென்னை:தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேர்தலின்போது பதிவான வாக்குகளை நாளை எண்ணுவதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக புதிய மசோதா

மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் சலுகைகள், வசதிகளுடன் இடஒதுக்கீடு கிடைக்கும் வகையில், புதிய மசோதா, பார்லி.,யில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

'கட்' அடித்த 'லேப் டாப்' மாணவர்கள்

அரசு பள்ளி மாணவர்கள் 'லேப்டாப்' பெற்றவுடன் பள்ளிக்கு முழுக்கு போட்டதால், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக சிறப்பு வகுப்பு நடத்துவது, கையேடு

மருத்துவ 'கட் - ஆப்' கூடும் இன்ஜி.,க்கு குறையும்

பிளஸ் 2 தேர்வில், 'சென்டம்' எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதால், மருத்துவ படிப்பு, 'கட் - ஆப்' அதிகரிக்கவும், இன்ஜி., படிப்பு, கட் - ஆப் குறையவும் வாய்ப்புள்ளது. பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு, இயற்பியலில்,

கிருஷ்ணாகிரி மாவட்டம், ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் ஆர்த்தி, ஜஸ்வந்த் 1195 மதிப்பெண் பெற்று சாதனை

கிருஷ்ணாகிரி மாவட்டம், ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் ஆர்த்தி, ஜஸ்வந்த் 1195 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.