சென்னை:முதல்வர்
ஜெயலலிதா வருகிற திங்கள்கிழமை (மே 23) நண்பகல் 12 மணிக்கு
சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக
முதல்வராகப்
பதவியேற்கிறார். அவருடன் 28 அமைச்சர்களும்பதவியேற்கின்றனர்.
அமைச்சரவைப்
பட்டியல் முழு விவரம்:
முதல்வர் ஜெயலலிதா- பொது, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ்,
பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் துறை, காவல் மற்றும் உள்துறை
ஓ.பன்னீர் செல்வம்-
நிதித்துறை
திண்டுக்கல்
சி.சீனிவாசன்- வனத்துறை
எடப்பாடி
கே.பழனிச்சாமி- பொதுப்பணி, நெடுஞ்சாலை
மற்றும் சிறு துறைமுகங்கள்
செல்லூர்
கே.ராஜூ- கூட்டுறவு மற்றும் தொழிலாளர் துறை
பி.தங்கமணி-
மின்சாரம், மதுவிலக்கு
மற்றும் ஆயத்துறை
எஸ்.பி.வேலுமணி-
உள்ளாட்சி நிர்வாகம்
டி.ஜெயக்குமார்-
மீன்வளம்
சி.வி.சண்முகம்-
சட்டம், நீதிமன்றம்
மற்றும் சிறை
கே.பி.அன்பழகன்-
உயர் கல்வி
டாக்டர்
வி.சரோஜா- சமூகநலன் மற்றும் சத்துணவு
கே.சி.கருப்பண்ணன்-
சுற்றுச் சூழல் துறை
எம்.சி. சம்பத்-
தொழில் துறை
ஆர்.காமராஜ்-
உணவு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை
ஓ.எஸ்.மணியன் -
கைத்தறி மற்றும் ஜவுளி
உடுமலை
ராதாகிருஷ்ணன்- வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சி
சி.விஜயபாஸ்கர்-
சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்எஸ்.பி.சண்முகநாதன்- பால்வளம்
ஆர்.துரைக்கண்ணு-
விவசாயம் மற்றும் கால்நடைத் துறைகடம்பூர் ராஜூ- செய்தித் துறை
ஆர்.பி.
உதயகுமார்- வருவாய் துறை
கே.டி.ராஜேந்திர
பாலாஜி- ஊரக தொழில் துறை
கே.சி.வீரமணி-
வணிக வரிபி.பெஞ்சமின்- பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்
வெல்லமண்டி
என்.நடராஜன்- சுற்றுலாத் துறை
எஸ்.வளர்மதி- பிற்படுத்தப்பட்டோர்
நலன் மற்றும் சிறுபான்மையினர் நலன்
வி.எம்.ராஜலட்சுமி-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்
டாக்டர்
எம்.மணிகண்டன்- தகவல் தொழில்நுட்பம்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்-
போக்குவரத்துத் துறை
No comments:
Post a Comment